Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் இல்லை.  அந்த மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த  பொறுப்பு அமைச்சர்களை  முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:

கோவை- அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் இங்கு  நியமிக்கப்பட்டு உள்ளார்.

நெல்லை– அமைச்சர் கே. என். நேரு,  கன்னியாகுமரி— அமைச்சர் தங்கம் தென்னரசு

பெரம்பலூர்—- அமைச்சர் சிவசங்கர்,

தேனி—- அமைச்சர் ஐ பெரியசாமி,

தென்காசி— கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

நாகை…. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மயிலாடுதுறை– அமைச்சர் மெய்யநாதன்

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி—- அமைச்சர் எ.வ. வேலு,

தர்மபுரி,— எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

கிருஷ்ணகிரி—- சக்கரபாணி

நீலகிரி—மு.பெ  சாமிநாதன்,

காஞ்சிபுரம்—ஆர் காந்தி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!