2025-ல் நாடு முழுவதும் நிகழ்ந்த 5.13 லட்சம் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு பார்லிமெண்டில் தெரிவித்துள்ளது. இதில், உ.பி.,யில் 27,500, TN-ல் 18,505, மகாராஷ்டிராவில் 16,756, மத்திய பிரதேசத்தில் 14,842 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. சாலையில் மிகவும் கவனமுடன் வாகனம் ஓட்டுங்கள் நண்பர்களே!.
