Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்


கர்நாடகாவின் முதல்வராக DK சிவகுமார் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான ஜி.பரமேஸ்வருக்கு DCM ஆக பதவியேற்கவுள்ளார். இப்பதவிக்கான போட்டியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பெயர்கள் இருந்தன. இந்நிலையில், யதீந்திரா, பிரியங்க் கார்கே இருவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

error: Content is protected !!