தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை இன்று (அக்.5) இந்தியாவுக்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் துணைத் தூதர் வில்லியம் சிக்கும் உடனிருந்தார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயுடன் சிங்கப்பூர் தூதர் சந்தித்த நிகழ்வு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜயுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு
