3 வயது சிறுமி ஸ்கேட்டிங் மூலம் 2 கிலோ மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் கடந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனை:
தஞ்சையில் போதை பழக்கத்தால் ஏற்படும் சமூகக் குற்றங்களை தடுத்திடவும், உடல் நலத்தை பாதுகாத்திடவும் கண்ணன் – ஷாலினி தம்பதியரின் 3 வயது மகள் சாஸ்விகா இன்று காலை

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து – தமிழ்ப் பல்கலைகழகம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்தை 4 நிமிடத்தில் ஸ்கேட்டிங் மூலம் கடந்து போதை பழக்கத்திற்கு

எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி ALL india Book of Record ல் இடம்பிடித்து சான்றிதழ் வழங்கப்பட்டது
