Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சின்ன வெங்காயம் கிலோ 160 வரை விற்பனை-

சின்ன வெங்காயம் கிலோ 160 வரை விற்பனை-

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதாலும், தீபாவளி தேவை அதிகரித்துள்ளதாலும் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!