Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிலோ ரூ.260-ஐ எட்டிய சின்ன வெங்காயம்.. அதிர்ச்சியில் மக்கள்

தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் முதல்தர சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு ரூ.100-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.40-லிருந்து ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் ரூ.160 ஆகவும், வெண்டைக்காய் ரூ.30-லிருந்து ரூ.55 ஆகவும் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link