Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடத்தப்பட்ட சிலைகள் ஆஸியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் வருகை

கடத்தப்பட்ட சிலைகள் ஆஸியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் வருகை

ஆஸ்திரேலியாவில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பழமையான சிலைகள் தமிழ்நாட்டிற்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டு கொண்டு வரப்படவுள்ளன. பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இந்த அரிய தொல்பொருட்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் தாயகம் திரும்பவுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் தொல்லியல் துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டு, அவற்றின் வரலாறு மற்றும் சொந்த கோயில்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!