Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம் இருந்து ஏராளமான 22 மற்றும் 24 கேரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமலுல், தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து 2291 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.  இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி 53 லட்சம் .  வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்  தங்கத்தை  பறிமுதல் செய்ததுடன் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!