Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை: தீவிர சோதனைக்குப் பின் அனுமதி!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மேற்கொள்வதற்காக இஸ்லாமியர்கள் மலை மீது ஏறத் தொடங்கியுள்ளனர்.

சிறப்புத் தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள் தீவிர பாதுகாப்புச் சோதனைக்குப் பின்னர் மலை மீது செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!
Secret Link