திமுக மற்றும் தற்போதைய ஆட்சிகளில் திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சாதாரணமாகக் கையாண்டிருக்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார். சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபடவும், கோயிலில் இந்துக்கள் விளக்கேற்றவும் அரசே உரிய பாதுகாப்பு அளித்தால் பிரச்சினை முடிந்துவிடும் என்றும், இல்லையெனில் ஆண்டுதோறும் இப்பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
இரு மதத்தினர் வழிபாட்டுக்கும் அரசே பாதுகாப்பு வழங்க வேண்டும் – சீமான்!
