Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை எழும்பூரில் இருந்து ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நாளை (ஜூன்.20) இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை மறுதினம் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். 2 ஏசி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 2 பொது பெட்டிகள் என 18 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!