Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Squid Game நடிகரான முதியவருக்கு ஓராண்டு சிறை….

Squid Game மூலம் உலகம் முழுக்க பிரபலமடைந்த தென் கொரியாவைச் சேர்ந்த மூத்த நடிகர் ஓ யோங்-சூ-விற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளம் நடிகையொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2017-ல் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் கோரிக்கைப்படி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!