Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து
திருமொழித்திருநாள் பத்தாம் திருநாளதன இன்று

நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் சௌரிக் கொண்டை அணிந்து; சூர்ய சந்திர வில்லை ; கலிங்கத்துராய்; தலைக்காப்பு; வைர மாட்டல் – தோடு; பங்குனி உத்திர பதக்கம்; திருமாங்கல்யம்; அடுக்கு பதக்கங்கள்; பவழ மாலை; 6 வட முத்து மாலை; நெல்லிக்காய் மாலை; வலது திருக்கையில் கோலக்கிளி; இடது திருக்கையில் வளை; காப்பு; காடகம்; தாயத்து தொங்கல்; திருச்சுட்டிகள் அணிந்து, வெண்பட்டு உடுத்தி; திருவடியில் – தண்டை; சதங்கை அணிந்து; பின் சேவையில் – புஜ கீர்த்தி; அரைச் சலங்கை; ஜடை நாகம்; ராக்கொடி ; ஏலக்காய் தாண்டா அணிந்து  அர்ச்சுன மண்டபத்தில்  எழுந்தருளி சேவை சாதிக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!