Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று எஸ்எஸ்எல்சி மற்றும் 11ம் வகுப்புக்கு ரிசல்ட்….

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள முடியும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட உள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!