தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு என புகார் எழுந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பஸ் ஆபரேட்டர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தனியார் பஸ்களில் RTO சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்-கடும் நடவடிக்கை
