Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிகளிடம் சில்மிஷம்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மா பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் (ஆங்கிலம்) என்பார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அவர்களின் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீது போக்சோவில் கைது  செய்யப்பட்டார் . இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களிடம் அனுமதி பெற்று, ஆசிரியர் செல்வக்குமாரை நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!