Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தனித்துணை கலெக்டர் ஆ.ஷோபபா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றியம், பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களின் கற்றல். கற்பித்தல் திறன்ள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!