Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனி அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ

தேனி அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ

தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் பழைய இரும்பு குடோனில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரும்பு குடோனில் கொளுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை வெளியேறி பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!