Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைனில் போதை மாத்திரைகள் சப்ளை.. 4 பேர் கைது

ஆன்லைனில் போதை மாத்திரைகள் சப்ளை.. 4 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில், ஆன்லைனில் போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த பிரஜேஷ் (19), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கூரியர் மூலம் மாத்திரைகளைப் பெற்றபோது போலீசாரிடம் சிக்கினார். அவர் அளித்த தகவலின்பேரில் ஹரி பிரசன்னா, யஷ்வந்த், வீரநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் கூரியர் மூலம் நண்பனுக்கு போதை மாத்திரை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!