Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக கூட்டணிக்கு ஆதரவு.. பழ.நெடுமாறனுக்கு முதல்வர் நன்றி

சென்னை: “மண், மொழி, மானம் காத்திட, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி. தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச்

சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!