Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூர்யா-ஜோதிகா 2-வது முறையாக திருமணம்

சூர்யா-ஜோதிகா 2-வது முறையாக திருமணம்

நட்சத்திர ஜோடிகளான சூர்யா – ஜோதிகா, தங்கள் திருமண பந்தத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, சூர்யாவின் மகன், மகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். திரைத்துறையிலும் தனிப்பட்ட வாழ்விலும் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழும் இவர்களின் திருமண பந்தத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வின் வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!