கருப்பு படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கருடன் சூர்யா கைகோர்க்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேள்பாரி நாவலை படமாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பசாமியாக கலக்கிய சூர்யாவின் தோற்றம், வேள்பாரிக்கு பொருத்தமாக இருக்கும் என ஷங்கர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த காம்போ ஓகே வா?
