Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 4 நாளில் ரூ.120கோடி வசூல்

சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 4 நாட்களில் ரூ.120 கோடி வசூல்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் கடந்த ஆக.14-ம் தேதி வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. குடும்ப பின்னணி கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் அதிவேகமாக 1 மில்லியன் டாலர்களை கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

error: Content is protected !!