அரியலூர் வாலிபருக்கு சரமாரி வெட்டு…. மகளை கொன்றதால் ஆண் வேடத்தில் சென்று மாமியார் ஆவேசம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி சரோஜா (53). இவர்களது மகள் பிரியா என்கிற பராசக்தி (19). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தை… Read More »அரியலூர் வாலிபருக்கு சரமாரி வெட்டு…. மகளை கொன்றதால் ஆண் வேடத்தில் சென்று மாமியார் ஆவேசம்