கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்… Read More »கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…