அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து
தவெக தலைவர் விஜய், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள். எம் கொள்கைத்… Read More »அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து