கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு
கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு