Skip to content
Home » உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Senthil

ஈஷா யோகா மையம் 1992-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்டது.  இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »ஈஷா மையம் விவகாரம்… உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

  • by Senthil

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது குறித்த ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில்… Read More »லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

  • by Senthil

மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி டார்ச்சர் செய்ததில்… Read More »செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

முதல்வர் குறித்து அவதூறு….. சிவி. சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும்….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதை கண்டித்து, திமுக சார்பில்  ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  சி.வி. சண்முகம் தரப்பில்… Read More »முதல்வர் குறித்து அவதூறு….. சிவி. சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும்….. உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

  • by Senthil

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைதொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த… Read More »18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

  • by Senthil

கொல்கத்தா ஆர்.ஜி  கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு கண்டனம்… Read More »பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

error: Content is protected !!