ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு






