ரூ.15 ஆயிரம் லஞ்சம்…பேரூராட்சி அலுவலர் கைது
விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அனுமதி பெற காவியவேந்தன் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அப்போது இளநிலை உதவியாளர் பாலமுருகன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவியவேந்தன் லஞ்ச… Read More »ரூ.15 ஆயிரம் லஞ்சம்…பேரூராட்சி அலுவலர் கைது



