குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி










