சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். பிரேமலதாவுடன் அந்த கட்சி நிர்வாகிகள் … Read More »சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு








