Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகங்கை

மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது டெலிகிராம் செயலியில் கடந்த மாதம் 24-ந்தேதி மர்மநபர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக கூறியுள்ளார்கள். மேலும்… Read More »மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு

சிவகங்கையில் இபிஎஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்… Read More »சிவகங்கையில் இபிஎஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

ஆகாஷ் மரண வழக்கு: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

  • by Editor

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் தீலிபன், உதவி ஆய்வாளர் குகன் ஆகியோரையும் காவலர்கள் தெய்வேந்திரன், சரத், மனோகரன், காளீஸ்வரன்… Read More »ஆகாஷ் மரண வழக்கு: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்தது சிபிஐ

  • by Editor

மடப்புரம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை சிபிஐ முடித்து வைத்தது. நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நிகிதாவின் சம்மதத்துடன் வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.… Read More »மடப்புரம் அஜித்குமார் வழக்கு: நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்தது சிபிஐ

திமுக உடன் தான் காங்கிரஸ் கூட்டணி… கார்த்தி சிதம்பரம்

  • by Editor

சிவகங்கை- திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது என்று சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்… Read More »திமுக உடன் தான் காங்கிரஸ் கூட்டணி… கார்த்தி சிதம்பரம்

ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார்,… Read More »ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். முதல்… Read More »சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணம்

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்

  • by Editor

 சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 68 பேர் காயம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டின் ஓட்டை பிரித்து 18 சவரன் நகை கொள்ளை

  • by Editor

சிவகங்கை, வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »வீட்டின் ஓட்டை பிரித்து 18 சவரன் நகை கொள்ளை

error: Content is protected !!