சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர்… Read More »சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’









