சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர்… Read More »சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை









