Skip to content
Home » திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

அரியலூர் அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்….பக்தர்கள் தரிசனம்..

  • by Senthil

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்….பக்தர்கள் தரிசனம்..

ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூலோகம் முறைப்படி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

பாபநாசம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம்…

  • by Senthil

ஸ்ரீ ஞான புராணத்தில் ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81 வது ஸ்தலம் ஸ்ரீ சித்தி, புத்தி ஸமேத அருள்மிகு தக்ஷிணா மூர்த்தி விநாயகர் திருக்கோயில். பாபநாசம் தாலுக்கா… Read More »பாபநாசம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாண வைபோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்..

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுமாமி திருக்கல்யாணம் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் வருஷாபிஷேகத்தை… Read More »ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்..

திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர். இவ்வூரின் தென் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோயில். திருக்கருகாவூர் என மக்களால் அழைக்கப் பெறும் இத்… Read More »திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் காசியைப் போல் கொள்ளிடம் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மேற்கு கரையில் வரலாற்று… Read More »அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

தஞ்சை அருகே பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில்  கிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது . விழாவின் முக்கிய… Read More »தஞ்சை அருகே பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்….

error: Content is protected !!