தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…
தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…