தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள… Read More »இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு… Read More »இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
இமாச்சலபிரதேச மாநிலம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், பிலஸ்பூரின் பாலு நகர்… Read More »நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ்…10 பேர் பலி…
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில்… Read More »உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு
சிக்கிம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யங்க்தாங் பகுதியின் அப்பர் ரிம்பி (Upper Rimbi) பகுதியில், கடந்த இரவு நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கனமான மழைக்குப்… Read More »சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி… 3 பேர் மாயம்
பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் புதைந்தனர். இந்த சம்பவத்தில் கனமழை காரணமாக பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது. அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 7 பேரின் சடலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் ேமற்கொள்ளப்பட்ட மீட்புபணியினை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.