தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி!
திருச்சி மாவட்டம்திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். திருவெறும்பூர் தொகுதிக்கு… Read More »தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி!










