20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிய பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொட்டியபட்டி பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி, வேலை செல்லும் பொதுமக்கள் நடந்து சென்று பேருந்து ஏறி… Read More »20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…