மணல் கொள்ளை வழக்கு: ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு உயர் நீதிமன்றத்தில் மனு!
திமுக வடக்கு மண்டல மாநாட்டுக்காக ஏரியில் 12 அடி ஆழத்திற்குச் சட்டவிரோதமாக மணல் அள்ளியதில் அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. இதன் பேரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு… Read More »மணல் கொள்ளை வழக்கு: ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு உயர் நீதிமன்றத்தில் மனு!



