புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…
புதுக்கோட்டை யில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…









