பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம்… Read More »பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை









