பட்டாசு குடோன் வெடித்து சிதறியது: 7 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் டலி பகுதியில் சட்டவிரோத பட்டாசு குடோன் செயல்பட்டு வந்தது.இந்த குடோனில் இன்று 7 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது, குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது.… Read More »பட்டாசு குடோன் வெடித்து சிதறியது: 7 பேர் பலி









