மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சமுதாய நலக்கூடம், பேருந்து சேவை உள்ளிட்ட மக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். கதிரவனுக்கு பொதுமக்கள்… Read More »மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு








