இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி துவக்கம்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணி தொடங்கியது. அமோனியா வாயுவை அகற்றும் ஆலையை சுற்றி 500 மீட்டர் வரை செல்ல தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி துவக்கம்




