தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம்… Read More »தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்




