நண்பர்களுடன் மது அருந்திய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்ற தொழிலாளி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோடு பகுதியில், தூத்துக்குடியைச்… Read More »நண்பர்களுடன் மது அருந்திய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை

