30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.… Read More »30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி